கொரோனாவால் குணமான பூனை

Share

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பூனை, ஆறே நாட்களில் மருத்துவ சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளது.

அந்நாட்டு சுற்றுசூழல் அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பூனையின் உரிமையாளர்களிடமிருந்து கொரோனா பரவியதாகவும், மற்ற விலங்குகளிடம் இருந்து நோய்த்தொற்று பரவியதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இங்கிலாந்தில் பூனைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை எனவும் குறிப்பிடப்பட்டுளது.

பூனை இனம் கொரோனா வைரசால் மிக எளிதாக பாதிக்கப்படக் கூடியது மட்டுமின்றி, மற்ற பூனைகளுக்கும் பரப்பக் கூடியது என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


Share

Related posts

இங்கிலாந்து மருந்தை திருட முயற்சிக்கும் ரஷ்யா…

Admin

தீபிடித்து எரிந்த வீடு: வீசப்பட்ட குழந்தைகள் சாமத்தியமாக பிடித்த அக்கம்பக்கத்தினர்

Admin

தங்கைக்காக 90 தையல்கள்: சிறுவனுக்கு ஷீல்டை அனுப்பிய கேப்டன் அமெரிக்கா

Admin

Leave a Comment