ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதித்தஹாங்காங்

Share

கொரோனா பாதித்த பல நபர்களை கொண்டு வருவதாக கூறி, ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு இன்று முதல் இரண்டு வார கால தடை விதித்துள்ளது.

கடந்த 14 ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் 11 கொரோனா நோயாளிகள் வந்த்தாக குறிப்பிட்டுள்ள ஹாங்காங், விமானம் புறப்படும் முன் நடத்த வேண்டிய கொரோனா சோதனைகளை ஏர் இந்தியா சரியாக நடத்தவில்லை என தெரிவித்துள்ளது.

இதனால் ஹாஙகாங்கிற்கு வந்து செல்ல இரண்டு வாரத்திற்கு ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


Share

Related posts

ஈரான் தளபதி குறித்து சொன்னவருக்கு தூக்கு தண்டனை

Admin

ஒரு புறாவுக்காக காரா??: மனதை தொட்ட துபாய் இளவரசர்…

Admin

கொரோனாவே முடியல அதுக்குல்ல இன்னொன்னா: அதிர்ச்சியில் சீனா??

Admin

Leave a Comment