தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்:பிரதமருக்கு எதிராகபோராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

Share

தாய்லாந் தலைநகர் பாங்காக்கில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வலியுறுத்தி பிரதமர் Prayuth Chan-ocha வின் உருவப்படங்களை எரித்து, தாய்லாந்த் இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தாய்லாந்தின் முன்னாள் ராணுவத் தலைவரான Prayuth Chan-ocha, ஆட்சியை கைப்பற்றி 6 ஆண்டுகள் ஆகின்றது. இந்தநிலையில், நாட்டிற்கு ஊறு விளைவிக்கும் விதமாக,அமல்படுத்திய சட்டங்களை மாற்றியமைத்து,முறையாக தேர்தல் நடத்துமாறு இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 60 நாட்களை தாண்டி, தாய்லாந்தில் புதிதாக கொரோனா பரவாததால்,இளைஞர்கள் ஒன்று கூடி பிரதமருக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்
.


Share

Related posts

தீபிடித்து எரிந்த வீடு: வீசப்பட்ட குழந்தைகள் சாமத்தியமாக பிடித்த அக்கம்பக்கத்தினர்

Admin

நாட்டு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறு உத்தரவிடமாட்டேன்: டிரம்ப்

Admin

சிங்கப்பூரில் வர இருக்கும்: உலகின் உயரமான கோபுரங்கள்

Admin

Leave a Comment