மெஸ்ஸி வெளியேறுகின்றாரா???

Share

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி தான் விளையாடும் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அர்ஜெண்ட்டினா நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் காலிறுதிப் போட்டியில் பெய்ரன் முனிச் அணியுடன் 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோல்வியடைந்தது.

இந்த தோல்வி மெஸ்ஸியை பாதித்ததாக கூறப்படுகிறது இதனால் பார்சிலோனா அணி நிர்வாகத்துக்கு மெஸ்ஸி கடிதம் எழுதியுள்ளார். அதில் அணியிலிருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் ஆட்டத்தால் பார்சிலோனா அணி 10 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது


Share

Related posts

இனிமேல் இந்த உலகில் போர் உருவாகாது: கொரிய அதிபர் கிம்ஜாங்உன்…

Admin

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்

Admin

ஹாங்காங் விவகாரத்தில் கருத்து கூற : அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு சீனா தடை

Admin

Leave a Comment