உலகம் முழுவதும் 1 கோடியே 16 லட்சத்திற்கு அதிகமானோர் குணம்

Share

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 1 கோடியே 16 லட்சத்து 64 ஆயிரத்து 722 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து அதிக குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா – 24,45,854
பிரேசில் – 19,12,319
இந்தியா -11,86,203
ரஷியா – 6,53,593
தென் ஆப்ரிக்கா – 3,58,593
சிலி – 3,33,976
பெரு – 2,98,091
மெக்சிகோ – 2,89,394
ஈரான் – 2,70,228


Share

Related posts

கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் – WHO

Admin

விண்ணில் பாய்ந்தது அமீரகத்தின் முதல் விண்கலம்

Admin

2021வரை Work From Homeதான்: Googleஅறிவிப்பு..

Admin

Leave a Comment