இனிமேல் இந்த உலகில் போர் உருவாகாது: கொரிய அதிபர் கிம்ஜாங்உன்…

Share

1950 -ம் ஆண்டு ஜூன் 25- ந் தேதி வடகொரியா தென்கொரியா மீது தாக்குதலை தொடுத்தது. 1953- ம் ஆண்டு ஜூலை 27- ந் தேதி இந்த போர் முடிவுக்கு வந்தது. வடகொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்தன. ஆனாலும், போரில் எந்த நாடும் வெற்றி பெறவில்லை.கொரியப் போர் முடிவுக்கு வந்து நேற்றுடன் 67 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி நடந்த நிகழ்வில் பேசிய கிம் ஜாங் உன், ‘இனிமேல் உலகத்தில் போர் ஏற்படாது என்று பேசினார்.

அணுஆயுதங்களை தற்கோப்பு நோக்கத்துடன் தயாரித்திருப்பதாகவும் வட கொரிய அதிபர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.வட கொரிய அதிபர் கிம் ஜான் உன், இனிமேல் போர் நிகழாது என்று பேசியுள்ளதால் உலக நாடுகள் சற்று நிம்மதியடைந்துள்ளன


Share

Related posts

உலக தலைவர்கள் டுவிட்டர் கணக்குகளை ஹேக்: ரூ. 75 லட்சம் சுருட்டிய கும்பல்

Admin

கொரோனா தடுப்பூசி வெற்றி: ஆக்ஸ்போர்டு பல்கலை. அறிவிப்பு

Admin

நாளை இலங்கையில் பொதுத்தேர்தல்…

Admin

Leave a Comment