இங்கிலாந்து: மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலை., கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
3 ஆம் கட்ட பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவருக்கு பக்கவிளைவாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தம். இதனையடுத்து இந்த நோய் (பக்கவிளைவு) குறித்து முழுமையாக தெரிந்தபிறகே ஆய்வுகள் தொடர வாய்ப்புள்ளது.
மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அறிவித்த பிரதமர்…