பாகிஸ்தான் தொலைக்காட்சி ஹேக்..

Share

பாகிஸ்தானின் பிரபல செய்தித் தொலைக்காட்சி திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் தொலைக்காட்சி

டான் எனும் தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்பான போது, திடீரென திரையில் மூவர்ணக்கொடி தோன்றி சுதந்திர தின வாழ்த்துக்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக , விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக குறிப்பிட்ட தொலைக்காட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Share

Related posts

சீனாவில் திறக்கபட்ட தியேட்டர்கள்-மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

Messenger of God: படத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்?

Admin

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு: 60 பேர் பலி

Admin

Leave a Comment