மெடிக்கல் எத்திக்ஸ் மீறிடாங்க ரஷ்யா: அலெக்ஸாண்டர் சுச்சாலின் ராஜினாமா?

Share

ரஷ்யாவின் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் மருந்தை உருவாக்க முக்கிய பங்கு வகித்த ஆரய்ச்சியாளர் அலெக்ஸான்டர் சுச்சாலின் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக் மருந்தை பரிசோதித்து வருகிறது, கொரோனாவுக்கு எதிரான மருந்து ஸ்புட்னிக் என ரஷ்யா பதிவு செய்தது. இந்த நிலையில் ஸ்புட்னிக் மருந்தை இப்போது பதிவு செய்யக் கூடாது என்று அலெக்ஸான்டர் சுச்சாலின் தடுத்ததாகவும் அதையும் மீறி மருந்து பதிவு செய்யப்பட்டதால் அவர் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மெடிக்கல் எத்திக்ஸ் இந்த விஷயத்தில் மீறப்பட்டுள்ளளது. முதலில் தடுப்பூசி மனிதர்களின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது எல்லாவற்றுக்கும் மேலானது என்று அலெக்ஸாண்டர் சுச்சாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


Share

Related posts

சீனாவை புறக்கணிக்க இந்தியா முடிவு: மின் உற்பத்திப் பொருட்களை வேறு நாடுகளில் வாங்க திட்டம்

Admin

சவூதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி

Admin

உலக தலைவர்கள் டுவிட்டர் கணக்குகளை ஹேக்: ரூ. 75 லட்சம் சுருட்டிய கும்பல்

Admin

Leave a Comment