ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஆபத்தா: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

Share

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை நாளை மறுநாள் பதிவு செய்ய உள்ளது ரஷ்யா. இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடீஸ் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை போட்டால் விளைவு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என ரஷ்ய அரசின் முன்னாள் தொற்று நோய் பிரிவு தலைவரான அலக்சாண்டர் செபுர்யோவ் தெரிவித்துள்ளார்

இந்த தடுப்பூசி பற்றிய மருத்துவ முடிவுகள் முழுமையான வெளிவராததால் கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்து விடவும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

ஆனால், செயல்திறன் இல்லாத கொரோனா வைரசின் அம்சங்கள் தடுப்பூசியில் உள்ளதாகவும் இந்த தடுப்பூசியால் எந்த ஆபத்தும் ஏற்படாது எனவும் ரஷ்ய அரசின் காமாலெயா நிறுவனம் கூறி உள்ளது


Share

Related posts

கொரோனாவால் குணமான பூனை

Admin

நியூசிலாந்தில்பரவத் தொடங்கிய கொரோனா..

Admin

கொரோனா சோதனையில் இந்தியா இரண்டாம்இடம்: அதிபர் டிரம்ப்

Admin

Leave a Comment