உலகின் பெரிய தொழில் நிறுவனங்கள்:அமெரிக்காவை தாண்டியது சீனா

Share

உலகத்தின் மிகப் பெரிய 500 தொழில் நிறுவனங்களின் பெயர் பட்டியலை பார்ச்சூன் இதழ் ஆகஸ்டு 10ஆம் நாள் வெளியிட்டது.இதில் 133 சீனத் தொழில் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஹாங்காங் நிறுவனங்கள் சேர்க்கப்பட்ட சீனப் பெருநிலப்பகுதியின் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 124 ஆகும். அமெரிக்காவின் 121 தொழில் நிறுவனங்கள் இப்பட்டியலில் உள்ளன.

1995ஆம் ஆண்டு முதல் சீனத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்து வருகிறது என்று பார்ச்சூன் இதழ் தெரிவித்துள்ளது.


Share

Related posts

கேரள விமான விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது:அமெரிக்கா

Admin

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன்…

Admin

சீன குளோன் ஆப்கள் நீக்கம்…

Admin

Leave a Comment