நாளை இலங்கையில் பொதுத்தேர்தல்…

Share

இலங்கையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு 7 ஆயிரத்து 482 பேர் போட்டியிடுகின்றனர்.

ஒரு கோடியே 63 லட்சம் வாக்காளர்கள் நாளை தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

இதற்காக 12 ஆயிரத்து 985 வாக்கு பதிவு மையங்களும், 71 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் கூட்டமைப்புக்கும் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது.


Share

Related posts

கொரோனாவே முடியல, அதுக்குள்ள அடுத்தா?: அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

Admin

அமைதியை நிலைநாட்ட நான் தயார்:டிரம்ப்

Admin

இலங்கை தாதா கோவையில் உயிரிழப்பு: இச்சம்பவம் குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைப்பு…

Admin

Leave a Comment