சீனத் தூதரகம் தகவல் திருடும் மையமா? – மைக் பாம்பியோ குற்றச்சாட்டு

Share

ஹூஸ்டனில் மூடப்பட்டசீனத் தூதரகம் உளவு பார்க்கும் மையமாகவும், அறிவுசார் சொத்துரிமைகளைக் களவாடும் இடமாகவும் இருந்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் தகவல்களைத் சீனாவைச் சேர்ந்த இருவர் திருடிஉள்ளதாக அமெரிக்க நீதித்துறை வழக்குப் பதிவு செய்ததுள்ளது.இந்த நிலையில் ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்ட நிலையில் மீண்டும் அமெரிக்கா சீனா இடையே பனிப்போர் தொடங்குகிறது.


Share

Related posts

கொரோனா கட்டுப்பாட்டால் 1 லட்சம் குழந்தைகள் இறக்கும் அபாயம்…

Admin

கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் – WHO

Admin

இனிமேல் இந்த உலகில் போர் உருவாகாது: கொரிய அதிபர் கிம்ஜாங்உன்…

Admin

Leave a Comment