தடுப்புமருந்து ரெடியானால்: எல்லாருக்கும் உண்டு டிரம்ப் பேச்சு

Share

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் அது அணைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்த டிரம்ப், தடுப்பூசி உருவாக்கும் பணி மிகவும் வேகமாக நடைபெறுவதாக கூறினார்.
இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என டிரம்ப் நிர்வாகம் கணித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடர்னா தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மனித சோதனையை துவக்கி உள்ளது. குறிப்பிடத்தக்கது


Share

Related posts

டிக்டாக்கை வாங்குகிறதா மைக்ரோசாப்ட்..

Admin

சுதந்திர தினத்தை முன்னிட்டு டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக இந்திய தேசிய கொடி பறந்தது…

Admin

சீன குளோன் ஆப்கள் நீக்கம்…

Admin

Leave a Comment