2021வரை Work From Homeதான்: Googleஅறிவிப்பு..

Share

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை, வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதித்துள்ளது.உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், உலகம் முழுவதும் உள்ள தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றும் காலத்தை வரும் 2021-ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.இது தொடர்பாக,தனது ஊழியர்களுக்கு இ-மெயில் வாயிலாக தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


Share

Related posts

ஸ்பெயின் சவுதி அரேபியா கூட்டுமுயற்சியில் உருவான புதிய போர்கப்பல்

Admin

செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

Admin

நட்புன்னா என்ன தெரியுமா?? வைரல் வீடியோ

Admin

Leave a Comment